குணம் : ஆன்மீகவாதிகள்

தமிழ்நாட்டில் : (1)ஸ்ரீ தேவாலம்மா, ரேணுகா பரமேஸ்வரி- மாவிளவரு, ஈசிகுண்டனூர், இரியூர்(Tk),(2)ஸ்ரீ முக நல்லம்மா - கார்பேனஹள்ளி, மதுகிரி(TK) தும்கூர் (Dt),(3) ஸ்ரீ வைரவதேவரு - குந்தனக்குரா இரியூர்(Tk) , சித்ரதுர்கா (Dt), ஸ்ரீ கோடி ஹள்ளம்மா - இக்கனுரு , கோடிஹள்ளி , இரியூர் (Tk),சித்ரதுர்கா(Dt). ஆந்திர மாநிலம்(1) ஸ்ரீ கொள்ள பிரதம்மா - ரத்னகிரி, மடக்கே சிரா(Tk) ,அனந்தபூர்(Dt). 3)அரசனவரு(Arasanavaru) தொழில் குணம் : சென்றவிடமெல்லாம் அரசரைப் போன்று வாழ்ந்தனர் .அரசராகவும் இருந்துள்ளனர் .எப்போதும் குறுஞ்சிரிப்புடன் இருப்பர் . குலதெய்வங்கள் : (1) ஸ்ரீ நஞ்சுண்டேஸ்வரா - நஞ்சன்கூடு , சாம்ராஜ் நகர்(Tk), மைசூர் (Dt). (2) ஏலச்சஹெரம்மா - எலச்சகெரே ,கொடகிரி(Tk) (3) ஸ்ரீ ஆஞ்சனேயா – பரகூறு, நெலமங்கலா (Tk),பெங்களுர்(Dt). (4) ஸ்ரீ அம்மாஞ்சம்மா- ஜக்னக் கோட்டே ,சிரா(Tk), தும்கூர் (Dt). 4)ராகேனரு (Regenavaru): (1)மல்லேசுவரசுவாமி – யல்கூர், மதுகிரி(TK) தும்கூர் (Dt). (2)அக்கம்மா தேவி – சீன்னஹள்ளி, மதுகிரி(TK) . தமிழ்நாடு : நத்தம்(Tk), திண்டுக்கல் (Dt).

Scroll