குலதெய்வங்கள்

தமிழ்நாட்டில் (1)அருள்மிகு ஆண்டிச்சாமி -ஊர்க்கவுண்டன்பட்டி , நிலக்கோட்டை , (2)அருள்மிகு சந்தன தேவம்மாள் -புதுப்பட்டி , உத்தமபாளையம் தாலுகா .(3)அருள்மிகு நாகம்மாள் கொளிஞ்சிப்பட்டி , நிலக்கோட்டை.(4) அருள்மிகு பெருமாள்சாமி -ஜி .கல்லுப்பட்டி , வத்தலக்குண்டு , நிலக்கோட்டை.(5) தாலுகா அருள்மிகு சந்தன தேவம்மாள் -பள்ளப்பட்டி , நிலக்கோட்டை தாலுகா. ஜானக்கல்வர் :சிவபக்தரான யோகி ஜானக்கல்வர் என்ற பெயரால் சமுதாயம் காக்கப்படவேண்டி , இவரை நந்தீஸ்வரர் (சிவனின் அவதாரம் ) இவர் பெயரிலேயே கோத்திரம் தொடங்கி வைத்தார்

Scroll