LATEST NEWS

தென்மாவட்ட ஒக்கலிகர் (காப்பு) பொது அறக்கட்டளை , கோவை மகா சபை கூட்டம் மற்றும் மாணவ , மாணவியர்களுக்கு பரிசளிப்பு விழா அழைப்பிதழ்...

காமுகுல குஞ்சடிகக் காப்பு ஒக்கலிகர் வரலாறு

சுமார் 10,000 வருடங்களுக்கு முன், தற்போதைய இந்தியாவின் வடபகுதியில் இமயமலைத்தொடருக்கும், விந்தியசாத்பூரா மலைத்தொடருக்கும் இடையே ஸ்டெத்தீஸ் என்ற கடல் கிழக்கு மேற்காக சுமார் 1300 மைல்கள் நீளத்தில் இருந்துள்ளது. ஸ்டெத்தீஸ் கடலுக்கு வடக்குப்பகுதி கொண்டவானா என்றும், கடலுக்குத் தென் பகுதியில் பாஞ்சியா என்ற நிலப்பகுதியும், அதற்குத் தெற்கு விந்தியசாத்பூரா மலைத்தொடர், கிழக்கு மேற்காக குஜராத்திலிருந்து, சத்தீஸ்கர், ஒரிஸா மாநிலங்கள் வரை நீண்டும், அன்றும், இன்றும் உள்ளது. இந்த மலைத்தொடருக்கும், ஸ்டெத்தீஸ் கடலுக்கும் இடையில் பாஞ்சியா என்ற பகுதியுடன், அதன் கிழக்காக சிறிது நிலப்பகுதியும் இருந்துள்ளது. அதுதான் இன்று பஞ்சாப், ஹரியானா, மத்தியப்பிரதேசத்தின் வடபகுதி, உத்திரப்பிரதேசத்தின் தென்பகுதியாகவும், வடபகுதியில் பீகார் மாநிலமும் இருந்துள்ளது.

இக்காலகட்டத்தில் இந்தியாவின் தெற்குப் பகுதியில் கன்னியாகுமாரியிலிருந்து தெற்கில் லெமூரியாக்கண்டம் இருந்துள்ளது. அது தெற்கில் ஆஸ்திரேலியா வரையிலும், கிழக்கில் ஜாவா, சுமித்ரா தீவுகள் வரையுலும், மேற்கில் மடகாஸ்கர் தீவை உள்ளடக்கி ஆப்பிரிக்கா வரையிலும் இருந்துள்ளது. அக்கண்டம் இயற்கைப் பேரழிவால் அழிந்து, அழிக்கப்பட்ட பொருள்கள் வங்காளவிரிகுடா வழியாக எடுத்துச்சென்று ஸ்டெத்தீஸ் கடலை மூடியுள்ளது.........

Temple Workship

தமிழ்நாட்டில் : (1) ஸ்ரீ தேவாலம்மா, ரேணுகா பரமேஸ்வரி- மாவிளவரு, ஈசிகுண்டனூர், இரியூர் (Tk) ,(2) ஸ்ரீ முக நல்லம்மா - கார்பேனஹள்ளி, மதுகிரி (TK) தும்கூர் (Dt),(3) ஸ்ரீ வைரவதேவரு - குந்தனக்குரா இரியூர் (Tk) , சித்ரதுர்கா (Dt), ஸ்ரீ கோடி ஹள்ளம்மா - இக்கனுரு , கோடிஹள்ளி , இரியூர் (Tk),சித்ரதுர்கா (Dt). ஆந்திர மாநிலம் (1) ஸ்ரீ கொள்ள பிரதம்மா - ரத்னகிரி, மடக்கே சிரா (Tk) ,அனந்தபூர் (Dt). 3) அரசனவரு(Arasanavaru) தொழில் குணம் : சென்றவிடமெல்லாம் அரசரைப் போன்று வாழ்ந்தனர் .அரசராகவும் இருந்துள்ளனர் .எப்போதும் குறுஞ்சிரிப்புடன் இருப்பர் . குலதெய்வங்கள் : (1) ஸ்ரீ நஞ்சுண்டேஸ்வரா - நஞ்சன்கூடு , சாம்ராஜ் நகர் (Tk), மைசூர் (Dt). (2) ஏலச்சஹெரம்மா - எலச்சகெரே ,கொடகிரி (Tk) (3) ஸ்ரீ ஆஞ்சனேயா – பரகூறு, நெலமங்கலா (Tk),பெங்களுர் (Dt). (4) ஸ்ரீ அம்மாஞ்சம்மா- ஜக்னக் கோட்டே ,சிரா (Tk), தும்கூர் (Dt). 4)ராகேனரு (Regenavaru): (1) மல்லேசுவரசுவாமி – யல்கூர், மதுகிரி (TK) தும்கூர் (Dt). (2)அக்கம்மா தேவி – சீன்னஹள்ளி, மதுகிரி (TK) . தமிழ்நாடு : நத்தம் (Tk), திண்டுக்கல் (Dt).

Temple Workship

தங்களை பற்றி

Scroll